Advertisement

‘நாங்கேலி ரீபார்ன்’ இசை ஆல்பத்தில் நடித்த நிகிலா விமல்!

மலையாளத்தில் உருவாகியுள்ள ‘நாங்கேலி ரீபார்ன்’ இசை ஆல்பத்தில் நடிகை நிகிலா விமல் நடித்துள்ளார். கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு ‘நாங்கேலி’ என்ற பெயரில் வெளியான இசை ஆல்பத்தின் புதிய வடிவமே இது. முந்தைய பாடல் கப்பெல்லா பாணியில் அமைந்திருந்த நிலையில், புதிய பாடலுக்கு ஃபோக் ராக் இசை வடிவம் கொடுக்கப்பட்டுள்ளது. மனு ரமேஷன் இசையமைத்துள்ள இப்பாடலை, ஏற்கனவே பாடிய விது பிரதாப் மீண்டும் பாடியுள்ளார்.

Add a Comment

Leave a Reply