Advertisement

உலகளவில் ‘ராமாயணா’ படத்தின் வசூல்!

‘ராமாயணா’ திரைப்படம் வெளியான 19 நாட்களில் இந்தியாவில் ரூ.1,141.65 கோடியும், வெளிநாடுகளில் ரூ.563 கோடியும் வசூலித்துள்ளது. இதன் மூலம் உலகளவில் இப்படத்தின் மொத்த வசூல் ரூ.1,704.65 கோடியாக உயர்ந்துள்ளது. திரையரங்குகளுக்கு வரும் ரசிகர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், இப்படம் மேலும் பல வசூல் சாதனைகளைப் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Add a Comment

Leave a Reply