நடிகர் சூர்யாவின் ‘சீன்’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இப்படம் வெளியான மூன்று நாட்களில் உலகளவில் ரூ.145 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்நிலையில், ஐந்து நாட்களில் உலகளவில் ரூ.180 கோடி வசூலித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் விரைவில் இப்படம் ரூ.200 கோடி வசூலைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Add a Comment
