‘ராமாயணா’ திரைப்படத்தின் பிரம்மாண்டமான உருவாக்கமும், பெரிய திரையில் இடம்பெற்றுள்ள காட்சிகளும் அற்புதமாக இருப்பதாக இயக்குனர் ராஜமெளலி பாராட்டியுள்ளார். குறிப்பாக, ராமர் கதாபாத்திரத்தில் நடித்துள்ள ரன்பீர் கபூரின் நடிப்பு, வனவாசப் பகுதிக்குப் பிறகு அமைதியும் கம்பீரமும் நிறைந்ததாக இருந்ததாகவும்,, ராவணனாக நடித்துள்ள யஷ் தனது மிரட்டலான நடிப்பாலும், சீதையாக நடித்துள்ள சாய் பல்லவி தனது நேர்த்தியான அழகாலும் கதாபாத்திரங்களுக்கு உயிரூட்டியுள்ளதாக கூறியுள்ளார்.
Add a Comment
