ராப் இசைக் கலைஞர், பாடகர், பாடலாசிரியர் எனப் பன்முகத் திறமை கொண்ட பால் டப்பா, எழுதி, பாடி, நடித்துள்ள புதிய இசை ஆல்பம் ‘ஏரோப்பிளேன்’. இதில் பால் டப்பாவுடன் அனன்யா ராம் பிரசாத்தும் நடித்துள்ளார்.ராகுல் அசோக் குமார் இயக்கியுள்ள இந்த இசை ஆல்பத்துக்கு அடியேல் மஸார் இசையமைத்துள்ளார். பிரகதீஷ் பிரபு ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்பாடல் தற்போது யூடியூப்பில் வெளியாகியுள்ளது.
Add a Comment
