நடிகர் ரஜினிகாந்தின் மகளும் இயக்குநருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தனது மகன்கள் யாத்ரா மற்றும் லிங்காவுடன் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்குச் சென்றார். அங்கு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டார். கோவிலில் மகன்களுடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
Add a Comment
