மறைந்த இசையமைப்பாளர் தேவாவின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த சூர்யா!

மறைந்த இசையமைப்பாளர் தேவாவின் குடும்பத்தினரை நேரில் சந்தித்த நடிகர் சூர்யா, அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். இசையமைப்பாளர் தேவா, கடந்த சனிக்கிழமை (அக். 17) திடீர் மாரடைப்பு காரணமாகக் காலமானார். அவரது மறைவுக்கு முதல்வர் விஜய், முன்னாள் முதல்வர் ஸ்டாலின், அரசியல் தலைவர்கள், ரஜினி, கமல் உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்கள் பலரும் அஞ்சலி செலுத்தினர். மேலும், பலர் தங்களது இரங்கலையும் தெரிவித்தனர். தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை தேவாவின் உடல் அவரது சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading