‘ஜெயிலர் 2’ ஆறு நாட்களில் செய்த வசூல்!

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் அக்டோபர் 2-ம் தேதி வெளியான ‘ஜெயிலர் 2’ திரைப்படம், ஆறு நாட்களில் ரூ.530 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் ரூ.134 கோடி, கேரளாவில் ரூ.55 கோடி, கர்நாடகாவில் ரூ.56 கோடி, ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் ரூ.65 கோடி வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading