தமிழ்நாட்டின் அரிய வனவிலங்குகள் மற்றும் பல்லுயிர்ச் சூழலை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘வைல்டு தமிழ்நாடு’ ஆவணப்படத்தை சுந்தரம் ஃபாஸனர்ஸ் லிமிடெட் நிறுவனம் தயாரித்துள்ளது. தமிழ்நாட்டின் ஐந்திணை நிலப்பரப்புகளில் வாழும் உயிரினங்களை இதுவரை காணாத கோணத்தில் பதிவு செய்யும் வகையில், சுமார் 4 ஆண்டுகள் காத்திருந்து இந்த ஆவணப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது நாடு முழுவதும் உள்ள பி.வி.ஆர் மற்றும் ஐநாக்ஸ் திரையரங்குகளில் பொதுமக்கள் இதனை காணலாம்.
Add a Comment
