நேரு கோப்பை படகு போட்டியை ரசித்த சரத்குமார் – ராதிகா!

ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரளாவின் ஆழப்புழாவில் நடைபெற்ற 72வது நேரு கோப்பை படகு போட்டியை நடிகர் சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமார் நேரில் கண்டு ரசித்தனர். ‘அரோமா போட் கிளப்’ சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து இருவரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading