திருமண பந்தத்தில் இணைந்த ‘பாரதி கண்ணம்மா’ நடிகை வினுஷா தேவி!

‘பாரதி கண்ணம்மா’ தொடர் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை வினுஷா தேவிக்கு, லிங்கேஸ்வரன் என்பவருடன் இன்று திருமணம் நடைபெற்றது. உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் பிரமாண்டமாக நடைபெற்ற இந்த திருமண நிகழ்ச்சியில், சினிமா மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். மேலும், சின்னத்திரை நட்சத்திரங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் வினுஷா தேவி – லிங்கேஸ்வரன் தம்பதிக்கு சமூக வலைதளங்கள் மூலம் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading