2025ம் ஆண்டில் அதிக வசூல் செய்த இந்திய படங்களில் ஒன்றான ‘காந்தாரா: சாப்டர்-1’, 850 கோடி வசூலித்தது. இந்நிலையில் இப்படத்தில் அஜனீஷ் லோக்நாத் இசையில் உருவான ‘பிரம்மலக்சா’ என்ற பாடல், ஒரு மில்லியன் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் கடந்து சாதனை படைத்த முதல் கன்னட படப் பாடல் என்ற மைல்கல்லை எட்டியுள்ளது. இப்பாடல் மக்களால் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு இந்த வரலாற்றுச் சாதனையை செய்துள்ளது.
Add a Comment
