டாம் குரூஸ் நடித்துள்ள ‘டிக்கர்’ டிரெய்லர் வெளியீடு !

ஆஸ்கர் வென்ற சிறந்த இயக்குநரான அலெஜான்ட்ரோ இனாரித்து இயக்கத்தில் நடிகர் டாம் குரூஸ் நடித்து முடித்த திரைப்படம் ‘டிக்கர்’. இதில், வயதான முதலீட்டாளர் தோற்றத்தில் டாம் குரூஸ் நடித்துள்ளார். ஆக்சன் கதைகளுக்குப் பெயர் போன டாம் குரூஸ் 13 ஆண்டுகளுக்குப் பிறகு இப்படம் மூலம் ஆக்சன் அல்லாத ஓர் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில், ‘டிக்கர்’ படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. இப்படம் அக்டோபர் 2 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தை உலகம் முழுவதும் வார்னர் புரோஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading