அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ் – வாமிகா கபி நடித்துள்ள ‘டிசி’ திரைப்படத்தின் ஹாங்க்ஓவா பாடலின் மியூசிக் விடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. வன்முறை மற்றும் அதிரடி ஆக்ஷன் எண்டர்டெய்னராக உருவாகியுள்ள ‘டிசி’ திரைப்படம் வரும் ஜூலை 31 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Add a Comment
