மும்பையில் உள்ள பிரபலமான மகாலட்சுமி கோவிலில் தரிசனம் செய்த நடிகை ஜோதிகா!

ஹிந்தி படங்களில் தற்போது பிசியாக நடிக்கும் ஜோதிகா நடிப்பில் சமீபத்தில் சிஸ்டம் என்கிற திரைப்படம் நேரடியாக அமேசான் ஓடிடி தளத்தில் வெளியானது. அஸ்வினி ஐயர் திவாரி இயக்கிய இந்த படம் ஒரு கோர்ட் ரூம் டிராமாவாக உருவாகி இருந்தது. ஓடிடியில் வெளியானாலும் இப்படத்திற்கு ரசிகர்களிடம் வரவேற்பு கிடைத்துள்ளதாம். இந்நிலையில் இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஜோதிகா மற்றும் இப்படத்தின் இயக்குனர் அஸ்வினி ஐயர் திவாரிம் மும்பையில் உள்ள பிரபலமான மகாலட்சுமி கோவிலுக்கு சென்று வழிபட்டு தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading