விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவான ‘கர’ திரைப்படம் உலகம் முழுவதும் 2000க்கும் அதிகமான திரைகளில் வெளியான இந்த படம் விமர்சனம் ரீதியாகவும் மட்டுமல்லாமல் வசூல் ரீதியாகவும் ஹிட் கொடுத்து வருகிறது. இந்த நிலையில், கர திரைப்படம் 2 நாட்களில் உலக அளவில் ரூ.20 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. வருகிற அடுத்தடுத்த நாட்கள் விடுமுறை தினம் என்பதால் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Add a Comment
