சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் கதாநாயகி ஜனனி கதாபாத்திரத்தில் பார்வதி நடித்து வருகிறார். இவர் இதற்கு முன் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த புதுப்புது அர்த்தங்கள் சீரியலில் நடிகை தேவயானியுடன் இணைந்து நடித்திருந்தார். எதிர்நீச்சல் சீரியலில் ஜனனியாக நடிக்க பார்வதி ஒரு நாளைக்கு வாங்கும் சம்பளம் எவ்வளவு என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, பார்வதி இந்த சீரியலில் ஜனனியாக நடிக்க ஒரு நாளைக்கு ரூ. 12 ஆயிரம் சம்பளமாக வாங்கி வருகிறாராம்.
Add a Comment
