Wednesday, October 23, 2024

ரிலீஸ்க்கு முன்பே 1000 கோடி ரூபாய் வியாபாரமா?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

புஷ்பா 2 திரைப்படத்தின் வெளியீட்டிற்கு முந்தைய வியாபாரம் ரூ.1000 கோடியை கடந்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, அனைத்து மொழிகளிலும் இத்திரைப்படத்தின் திரையரங்க வெளியீட்டு உரிமை ரூ.660 கோடிக்கு விற்பனையாகி உள்ளது. ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் ரூ.220 கோடிக்கும், வட இந்தியாவில் ரூ.200 கோடிக்கும். தமிழ்நாட்டில் ரூ.50 கோடிக்கும், கர்நாடகாவில் ரூ.30 கோடிக்கும். கேரளாவில் ரூ.20 கோடிக்கும், வெளிநாடுகளில் ரூ.140 கோடிக்கும் ‘புஷ்பா 2′ படத்தின் திரையரங்க உரிமை விற்பனையாகியுள்ளது‌ என கூறப்படுகிறது.’புஷ்பா 2’ படத்தின் சாட்லைட் உரிமை ரூ.85 கோடிக்கும், இசை உரிமை ரூ.65 கோடிக்கும் விற்பனையாகி உள்ளது. இப்படத்தின் ஓ.டி.டி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் ரூ.275 கோடிக்கு பெற்றுள்ளது. இத்திரைப்படம் வெளியான பின்னர் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் ஆயிரம் கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News