ராஜசேகர் இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில், ரஜினிகாந்த், அம்பிகா மற்றும் பலர் நடிப்பில் 1985ம் ஆண்டு வெளிவந்த படம் ‘படிக்காதவன்’. அப்படத்தில் வைரமுத்து எழுதி யேசுதாஸ் பாடிய ‘ஊரைத் தெரிஞ்சிக்கிட்டேன்’ பாடல்தான் அந்த 100 மில்லியன் சாதனையைப் படைத்துள்ளது.அப்பாடல் பல யு டியூப் சேனல்களில் பதிவேற்றப்பட்டிருந்தாலும் தமிழ் சினிமா என்ற சேனலில் 100 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. நூறு மில்லியன் பார்வையாளர்களை கடந்த முதல் 80ஸ் பாடல் இதுதானாம்.

Share
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
Read more