Touring Talkies
100% Cinema

Tuesday, March 11, 2025

Touring Talkies

100 கோடி ரூபாயை தொடுமா ராயன் திரைப்படத்தின் வசூல்? #Raayan

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தனுஷ் இயக்கம் மற்றும் நடிப்பில், ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், எஸ்ஜே சூர்யா, பிரகாஷ் ராஜ் மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் ‘ராயன்’.

தனுஷ் நடிப்பில் ஒரு ‘ஏ’ சான்றிதழ் படமாக வெளிவந்ததை பலரும் ஆச்சரியமாகக் கண்டனர். படம் வெளியான பிறகு கலவையான விமர்சனங்களும் வந்தன. இதனால் படம் ரசிகர்களிடம் எப்படி வரவேற்பைப் பெறும் என்பது குறித்து திரையுலகத்தில் சந்தேகங்கள் எழுந்தன.

இந்நிலையில் படம் இன்றோ, நாளையோ ரூ.100 கோடி வசூலைத் தொடும் என பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தனுஷின் மேனேஜர் ஸ்ரேயாஸ் வசூல் குறித்த சிலரது பதிவுகளை மறுபதிவு செய்திருக்கிறார். அவர் மறுபதிவு செய்ததால் அதையே ஆதாரமாக எடுத்துக்கொள்ளலாம். இருப்பினும் தயாரிப்பு நிறுவனம் ரூ.100 கோடி வசூல் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தால் மட்டுமே வசூலின் உண்மை நிலவரம் தெரியும். .

- Advertisement -

Read more

Local News