Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

100 கோடியை எட்டுமா நானியின் சூர்யாவின் சாட்டர்டே திரைப்படம்?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நானி மற்றும் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் சூர்யாவின் சனிக்கிழமை. பான் இந்தியா அளவில் வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்று வருகிற நிலையில் உலக முழுவதும் முதல்நாளில் ரூ.24.11 கோடி வசூலித்தது.தற்போது 5ஆம் நாளில் 75 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாக அதிகாரபூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. இப்படம் 100 கோடி கிளப்பில் இணையுமா என ஆவலுடன் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

- Advertisement -

Read more

Local News