இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் வேட்டையன். இப்படத்தில் அமிதாப் பச்சன் சத்யதேவ் பாத்திரத்தில் நடித்துள்ளார். முன்னோட்ட விடியோவில் அவரது குரலுக்குப் பதிலாக பிரகாஷ் ராஜ் குரல் பயன்படுத்தப்பட்டிருந்ததை ரசிகர்கள் இந்த குரல் அமிதாப் பச்சனுக்கு செட் ஆகவில்லை என கருத்துக்களை தெரிவித்து வந்தனர். இந்நிலையில் படக்குழு ஏஐ உதவியுடன் வேட்டையன் படத்தில் அமிதாப் பச்சன் குரலை அனைத்து மொழிகளுக்கும் பயன்படுத்தவிருக்கிறார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
வேட்டையன் படத்தில் ஏ.ஐ உதவியுடன் உருவாகும் அமிதாப் பச்சன் கதாபாத்திரத்திற்கான குரல்! #VETTAIYAN

Share
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
Read more