Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

விடுதலை 2ல் இதெல்லாம் தூக்கிடாதீங்க… வெற்றி மாறனிடம் கோரிக்கை வைத்த விஜய் சேது ஒருபதி!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மகாராஜா திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பையும் வெற்றியையும் பெற்று வருகிறது. இந்நிலையில், விடுதலை பாகம் 2 பற்றிய புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்தாலும், முதல் பாகம் பெற்ற விமர்சனம் வராமல் இருக்க, வெற்றி மேலும் சில காட்சிகளை படமாக்கி வருகிறார். அதற்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதில் விஜய் சேதுபதிக்கு மஞ்சு வாரியர் ஜோடியாக நடிக்கலாம் என கூறப்படுகிறது. படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் நடந்து வருகிறது.

இந்நிலையில், வெற்றிமாறனிடம் விஜய் சேதுபதி ஒரு கோரிக்கை வைத்திருப்பதாக கூறப்படுகிறது. விடுதலை 2 படத்தில் மஞ்சு வாரியர் மற்றும் விஜய் சேதுபதிக்கிடையேயான காதல் காட்சி மிக அருமையாக வந்துள்ளதால், அதனை கட் செய்ய வேண்டாம் என வெற்றிமாறனிடம் விஜய் சேதுபதி கேட்டுக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

- Advertisement -

Read more

Local News