இயக்குனர் பேரரசு இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் 20 வருடங்களை நிறைவு செய்துள்ளது. இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகர் ஆர்யன் சமீபத்தில் அளித்த பேட்டியில் பல சுவாரஸ்யமான அவரது சினிமா அனுபவங்களை பகிர்ந்து கொண்டார் அதில் திருப்பாச்சி படப்பிடிப்பு தளத்துல நான் பெருசா விஜய் சார்கிட்ட பேசமாட்டேன். அந்த கதாபாத்திரத்துக்கு உண்மையாக இருக்கணும்னு அப்போ நினைச்சுட்டு படப்பிடிப்பு தளத்துல விஜய் சாரை எதிரியாகதான் பார்த்துட்டு இருந்தேன். அவர் எப்போதும் அமைதியாகதான் இருப்பாரு. சில காட்சிகள்ல நான் இப்படி பண்றேங்கிற மாதிரியான விஷயங்களை மட்டும் சொல்லுவார் என்று தெரிவித்துள்ளார்.
Share
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
Read more