Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

வரலட்சுமி நடிக்கும் க்ரைம் திரில்லர் படமான ‛தி வெர்டிக்ட்’ !

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

அக்னி என்டர்டெய்ன்மென்ட் பட நிறுவனத்தின் சார்பில் பிரகாஷ் மோகன் தாஸ் என்பவர் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் கிருஷ்ணா சங்கர் இயக்கியுள்ள படம் ‛தி வெர்டிக்ட்’. வரலட்சுமி சரத்குமார், ஸ்ருதி ஹரிஹரன், சுகாசினி, வித்யுலேகா ராமன் மற்றும் பிரகாஷ் மோகன்தாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம் கொலையும் கொலை சார்ந்த புலனாய்வுக் கதையுமாக உருவாகி உள்ளது. இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை நடிகர் சரத்குமார் வெளியிட்டார்.

- Advertisement -

Read more

Local News