Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

வட சென்னை 2 படத்தில் மீண்டும் நடிப்பீர்களா? ஆண்ட்ரியா சொன்ன பதில்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

வட சென்னை 2 படத்தில் சந்திரா கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட்டது. வட சென்னை இரண்டாம் பாகம் எடுப்பதாக இயக்குநர் வெற்றிமாறன் கூறியுள்ளார். அப்படி அந்த படம் எடுக்கப்பட்டால் நீங்கள் நடிப்பீர்களா? என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, அடுத்த முறை நீங்கள் பேட்டி எடுக்கும்போது இதுபற்றி இயக்குநர் வெற்றிமாறனிடம் தான் கேட்க வேண்டும். ‘வட சென்னை 2’ படம் நடந்தால் நிச்சயம் சந்திரா கேரக்டரில் நடிப்பேன். மீண்டும் சந்திரா வருவாள். அதில் எந்தவித சந்தேகமும் இல்லை என்றார் ஆண்ட்ரியா.

- Advertisement -

Read more

Local News