Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

லைவ் மியூசிக்-ல் உருவான லக்கி பாஸ்கர் படத்தின் பாடல்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

துல்கர் சல்மான் நடித்துள்ள தெலுங்கு படமான ‘லக்கி பாஸ்கர்’ தமிழ் மற்றும் மற்ற மொழிகளென பான் இந்தியா படமாக வெளியாகிறது.இப்படத்தை வெங்கி அட்லூரி இயக்கி உள்ளார். இப்படத்துக்கு இசையமைத்துள்ள ஜி.வி.பிரகாஷ் குமார் லைவ் ஆர்கெஸ்ட்ரேஷனை முதல் பாடலான ‘ஸ்ரீமதி காரு’ தமிழில் ‘கொல்லாதே’ ‌பாடலில் பயன்படுத்தியுள்ளார்.முக்கியமாக புல்லாங்குழல் மற்றும் ஸ்டிரிங்க்ஸ் கொண்டு வந்துள்ளார்.வங்கி கொள்ளை தொடர்பான பீரியட் படமாக உருவாகி உள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

- Advertisement -

Read more

Local News