Touring Talkies
100% Cinema

Tuesday, March 11, 2025

Touring Talkies

ரீ ரிலீஸான பிரித்விராஜின் அன்வர் ரசிகர்கள் கொண்டாட்டம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சமீபகாலமாகவே மலையாள திரையுலகில், தமிழ் படங்களைப் போலவே பழைய படங்களை ரீ-ரிலீஸ் செய்யும் கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. இதற்கென படங்கள் ரிலீசான வருடங்களையோ அல்லது ஹீரோக்களின் பிறந்தநாள் கொண்டாட்டங்களையோ கூட கணக்கில் கொள்ளாமல் ஏதோ ஒரு சாதாரண நாளில் கூட இப்படி ரீ-ரிலீஸ் செய்வதை வாடிக்கையாக மாற்றியுள்ளார்கள். அந்த வகையில் கடந்த 2010ல் பிரித்விராஜ் நடிப்பில் வெளியான அன்வர் திரைப்படம் 4கே முறையில் டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு இன்று ரீ-ரிலீஸ் ஆகியுள்ளது. இந்த படத்தை ஒளிப்பதிவாளராக இருந்து பின் இயக்குனராக மாறிய அமல் நீரத் இயக்கியிருந்தார்.

- Advertisement -

Read more

Local News