தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து தெலுங்கு, ஹிந்தி படங்களிலும் பிஸியாக நடித்து வருபவர் தமன்னா. தற்போது கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு நடிகை தமன்னா ராதையாக தன்னை அலங்காரம் செய்து கொண்டு எடுத்துக் கொண்ட லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

