சுந்தரி’ தொடரின் மூலம் தமிழக மக்கள் மத்தியில் பிரபலமானவர் கேப்ரில்லா செல்லஸ். 2022ஆம் ஆண்டிலேயே திருமணம் செய்துக்கொண்ட இவர், தற்போது ‘சுந்தரி சீசன் 2’ முடிவடைந்த நிலையில், தன் கர்ப்பகால மகிழ்ச்சியான செய்தியை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
கடைசி நாள் ‘சுந்தரி’ தொடரின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த புகைப்படங்கள், வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. அதற்கு இணையாக கேப்ரில்லா வெளியிட்ட கர்ப்பகால புகைப்படமும் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது