Friday, October 18, 2024

‘யு’ சான்றிதழ் பெற்ற ஜெயம்ரவியின் ‘பிரதர்’ !

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம்ரவி மற்றும் பிரியங்கா மோகன் நடித்துள்ள திரைப்படம் பிரதர். இப்படத்திற்கு ‘யு’ சான்றிதழை வழங்கியுள்ளது தணிக்கை வாரியம். ‘யு’ சான்றிதழ் பெறும் தமிழ்த் திரைப்படங்களின் எண்ணிக்கை குறைந்துவரும் சூழலில் ஆக்சன் இல்லாத குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கும் படமாக ‘பிரதர்’ உருவாகியிருப்பது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

Read more

Local News