Monday, November 18, 2024

முழுவதும் வித்தியாசமான லுக்கில் அனுராக் காஷ்யப் நடிக்கும் ‘ரைபிள் கிளப்’ !

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஹிந்தி சினிமாவில் பல்வேறு சோதனை முயற்சிகளை மேற்கொள்ளும் இயக்குநர்களில் ஒருவர் அனுராக் காஷ்யப். இவரது படங்கள் பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு விருதுகளைப் பெற்றுள்ளன.அனுராக் இயக்கத்தில் வெளிவந்த ‘கேங்க்ஸ் ஆஃப் வாசிப்பூர்’, ‘ராமன் ராகவ்’, ‘பிளாக் ஃப்ரைடே’ ஆகிய படங்கள் விமர்சகர்களால் பாராட்டுக்களைப் பெற்றன. தற்போது மலையாளத்தில் ஆஷிக் அபு இயக்கியுள்ள ரைபிள் கிளப் படத்தில் நடித்துள்ளார். அனுராக் காஷ்யப் பிறந்தநாளான இன்று இப்படத்தின் போஸ்டர் வெளியாகி கவனத்தை பெற்றுள்ளது.

- Advertisement -

Read more

Local News