Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

மார்டன் ட்ரெஸ்ஸில் ஸ்டைல் போஸ்… ட்ரெண்டாகும் பிரியா அட்லி ஃபோட்டோ ஷூட்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குனர்களில் அட்லீ ஒருவர். ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய அவர், ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இந்த படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானதால், முதல் படத்திலேயே அட்லீ தமிழ் சினிமாவில் தடம் பதித்தார்.

இதைத் தொடர்ந்து விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் போன்ற பிளாக்பஸ்டர்களை வழங்கினார். இதற்குப் பின்பு பாலிவுட்டில் எண்டரி கொடுத்த அவர் ஷாருக்கானை வைத்து அட்லீ இயக்கிய ஜவான் படம் கடந்த ஆண்டு அதிக வசூல் செய்த படங்களில் ஒன்றாக மாறி மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது.இந்நிலையில், அட்லீயின் மனைவி பிரியா அட்லீயுடன் சேர்ந்து அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி, அந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார். சமீபத்தில் இந்த நட்சத்திர ஜோடி வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்ற போது எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.

இப்போது பிரியா அட்லீ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். மார்டர்ன் ட்ரெஸ்ஸில் ஸ்டைலாக இருக்கும் போட்டோக்களை பகிர்ந்துள்ளார். அவரின் போட்டோக்கள் ட்ரெண்டாகி வருகின்றன.

- Advertisement -

Read more

Local News