Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

மார்டன் ட்ரெஸில் தங்கமாய் மின்னிய தம்மன்னா… வைரல் கிளிக்ஸ்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்த நடிகை தமன்னா, ஜெயிலர் படத்தின் “காவாலா” பாடலில் ஆடியதிலிருந்து கவர்ச்சி சிலையாக மாறியிருக்கிறார். இந்த ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் அவர் நடித்த அரண்மனை 4 திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூல் செய்து மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

அதே போல பாலிவுட்டில் ராஜ்குமார் ராவ் மற்றும் ஷ்ரத்தா கபூர் நடிப்பில் வெளியான ஸ்ட்ரீ 2 திரைப்படத்தில் தமன்னா கவர்ச்சியான நடனத்தை ஆடியிருந்தார். அந்த படம் 700 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியுள்ளது.

சமீபத்தில், கஜோல் மற்றும் க்ரித்தி சனோன் நடிப்பில் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியான தோ பாட்டி வெப்சீரிஸ் புரமோஷன் நிகழ்ச்சியில், நடிகை தமன்னா கருப்பு நிற ஸ்லீவ்லெஸ் உடையில் கவர்ச்சி தேவதையாக தோன்றினார். அவரை பார்த்து மயங்கிய ரசிகர்கள், தற்போது #TamannaahBhatia ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து, தமன்னாவின் ஹாட் வீடியோக்களையும் புகைப்படங்களையும் அதிகமாக பகிர்ந்து வருகிறார்கள்.

- Advertisement -

Read more

Local News