Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

மலேசியா முனீஸ்வரன் கோவிலில் சாமி தரிசனம் செய்த நெப்போலியன்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

புதுமண தம்பதிகளான தனது மகன் தனுஷ் மற்றும் அக்‌ஷயா என்றைக்கும் சந்தோஷமாக வாழ்வதற்காக மலேசியாவில் உள்ள முனீஸ்வரன் கோயிலில் சாமி தரிசனம் செய்தேன் என வீடியோ வெளியிட்டு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கேப்ஷனும் போட்டிருக்கிறார் நெப்போலியன். நெப்போலியன், தனுஷ், அக்‌ஷயா, நெப்போலியன் மனைவி உள்ளிட்டோர் முனீஸ்வரன் கோயிலில் சாமி தரிசனம் செய்த காட்சிகளை வீடியோவாக வெளியிட்டுள்ளார்.

- Advertisement -

Read more

Local News