Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

மகனுடன் ஜாலியாக கிரிக்கெட் விளையாடும் அஜித்… அப்போ விடாமுயற்சி படப்பிடிப்பு?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

அஜித் குமார் தனது மகன் ஆத்விக்குடன் கிரிக்கெட் விளையாடும் புகைப்படம் இணையத்தில் பரவலாக டிரெண்டாகி வருகிறது. இந்த புகைப்படங்களைப் பார்த்த அஜித் ரசிகர்கள் தங்கள் அன்பை கமெண்டுகள் மூலம் வெளிப்படுத்தி வருகின்றனர். வெளியாகியுள்ள புகைப்படங்களில் அஜித் குமார் பேட்டிங் செய்ய, அவரது மகன் ஆத்விக் பந்து வீசுவதுபோல் காணப்படுகிறது. இந்த புகைப்படத்திற்கு ஏராளமான லைக்குகள் அவரது ரசிகர்கள் மூலம் கிடைத்து வருகின்றன. மேலும், ரசிகர்கள் நாளை விடாமுயற்சி படப்பிடிப்பு தொடங்கும் நிலையில் அஜித் படப்பிடிப்புக்கு செல்லாமல், தனது மகனுடன் கிரிக்கெட் விளையாடி வருகிறாரே என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

- Advertisement -

Read more

Local News