நடிகர் அர்ஜூன் ‘தீயவர் குலை நடுங்க’ என்ற படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷுடன் நடித்துள்ளார். ஆக்சனுக்கு பெயர் போன அர்ஜுன், தன்னை புரூஸ் லீயோட தீவிர ரசிகனாக தொடக்கத்தில் இருந்தே காமித்துக்கொண்டு வருகிறார்.இந்நிலையில், புரூஸ் லீயோயின் ‘பி வாட்டர் மை பிரண்ட்’ என்ற ஆல்பத்தை நினைவுகூர்ந்து புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதனுடன் லெஜண்ட் புரூஸ் லீக்கு நன்றி என்றும் நெகிழ்ந்துள்ளார்.

Share
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
Read more