Tuesday, November 19, 2024

பிரேம்ஜி திருமணத்தில் கலந்துகொள்ள முடியாவிட்டாலும் மணமக்களை வாழ்த்த மறவாத இளையராஜா!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பிரேம்ஜி பல திரைப்படங்களில் நடித்துள்ளார். 45 வயதான பிரேம்ஜி, பல வருடங்களாக திருமணம் செய்யாமல் முரட்டு சிங்கிளாக இருந்தார். சில நாட்களுக்கு முன்பு, சேலத்தை சேர்ந்த இந்து என்பவருடன் விரைவில் திருமணம் நடக்கவுள்ளதாக தகவல் வெளியாகியது.

இதில், கங்கை அமரனின் உறவினர்களும், பிரேம்ஜியின் நண்பர்களும் கலந்து கொண்டனர். இந்த திருமண விழாவில் பிரேம்ஜியின் பெரியப்பா இசைஞானி இளையராஜா கலந்துகொள்ளவில்லை. இதனை குறித்து பல விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில், இசை தொடர்பான முக்கிய பணி இருந்ததால் இளையராஜாவால் அங்கு செல்ல முடியவில்லை எனவும், திருமணத்திற்கு சில நாட்களுக்கு முன்பே பிரேம்ஜி – இந்து இருவரையும் வீட்டிற்கு வரவழைத்து திருமண பரிசு கொடுத்து இருவரையும் வாழ்த்தியதாக தகவல் வெளிவந்துள்ளன.

- Advertisement -

Read more

Local News