Tuesday, November 19, 2024

பிரியாணிக்கு ‘கில்லி’ பிரியாணி என பெயர் வைத்த சூப்பர் ஸ்டார்… எங்கு தெரியுமா?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் உள்ள பிரபலமான தாஜ் கோரமண்டல் ஓட்டலுக்கு அடிக்கடி செல்வதுண்டு. அப்படி ஒரு நாள் ஓட்டலில் அவர் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது பிரியாணி பரிமாறப்பட்டதாம். அவரிடம் பிரியாணி எப்படி இருக்குது சார் என ஊழியர்கள் கேட்க்க அதற்கு இதற்கு பதில் அளித்த ரஜினிகாந்த் சும்மா கில்லி மாதிரி இருக்கு என கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து அன்று முதல் அந்த பிரியாணிக்கு “கில்லி பிரியாணி’ என பெயரிடப்பட்டுள்ளது.இதையொட்டி இந்த பிரியாணி மிகவும் பிரபலம் அடைந்தது. இதற்கு அங்கு ஏராளமான வாடிக்கையாளர்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News