சமீஙமூத்த நடிகரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான கோட்டா சீனிவாச ராவ் காலமானார் இது தெலுங்கு திரையுலகினருக்கு மட்டுமின்றி இந்திய சினிமாவில் மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் தற்போது மற்றொரு சோகம் நிகழ்ந்துள்ளது.நடிகர் ரவி தேஜாவின் தந்தை பூபதிராஜு ராஜகோபால் ராஜு(90), வயது முதிர்வு காரணமாக நேற்று இரவு காலமானார். ஐதராபாத்தில் உள்ள ரவி தேஜாவின் இல்லத்தில் அவர் இறந்தார். பிரபலங்கள் மற்றும் நலம் விரும்பிகள் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
