Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

பிசாசு படம் எப்போதுதான் ரிலீஸ்… மிஷ்கின் என்ன சொன்னார் தெரியுமா?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மிஷ்கின் இயக்கத்தில், ஆண்ட்ரியா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பிசாசு 2’. இது சஸ்பென்ஸ் நிறைந்த ஹாரர் படமாக உருவாகியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு பல மாதங்களுக்கு முன்பே முடிவடைந்தது, ஆனால் தயாரிப்பாளர்களுக்கு ஏற்பட்ட சில பிரச்னைகளால் படம் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. இதனால், மிஷ்கின் தற்போது விஜய் சேதுபதியை வைத்து ‘டிரெயின்’ என்ற புதிய படத்தை இயக்கி வருகிறார்.

‘பிசாசு 2’ படத்தின் ரிலீஸ் குறித்து மிஷ்கின் அளித்த பதிலில், “விரைவில் ‘பிசாசு 2’ படம் ரிலீஸாகும். எனது தயாரிப்பாளர் சிறிய பிரச்னையில் உள்ளார், அதனால் தான் தாமதம் ஏற்பட்டுள்ளது.

முதலீடு செய்தவருக்குத் தான் படத்தை எப்போது வெளியிடுவது என்று தெரியும். ஆண்ட்ரியா மிக சிறப்பாக நடித்துள்ளார், இப்படம் நிச்சயம் உங்கள் ஆன்மாவை தொடும்” என்று அவர் தெரிவித்தார்.

- Advertisement -

Read more

Local News