Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

பிங் நிற மார்டன் உடையில் ரசிகர்களை கவர்ந்திழுக்கும் குக் வித் கோமாளி பிரபலம் திவ்யா துரைசாமி…

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பிரபல தனியார் நியூஸ் சேனல்களில் தொகுப்பாளினியாக பணிபுரிந்தவர் திவ்யா. சில வருடங்களுக்கு முன்னர் வெளியான இஷ்பேட் ராஜாவும் இதயராணியும் படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்திருந்தார்.

இந்நிலையில் திவ்யா ஜெய் நடிப்பில் சுசீந்தரன் இயக்கத்தில் உருவாகும் ஒரு புதிய படத்தில் நடித்துள்ள அவர் இப்போது இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வாழை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதைத்தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தற்போதைய குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று மேலும் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்.

இந்நிலையில் சமூகவலைதளங்களில் புகைப்படங்களை பகிர்ந்து வந்த திவ்யா அடிக்கடி கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மனதை மயக்கி வருவது வழக்கம். அதேபோல் இப்போது அவர் மாடர்ன் உடையணிந்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.

- Advertisement -

Read more

Local News