Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

பாபநாசம் பட நடிகையா இது… மார்டன் உடையில் மினுமினுக்கும் எஸ்தர் அனில் !

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கமல்ஹாசன் மற்றும் கவுதமி நடித்த பாபநாசம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தில் கமல்ஹாசனின் இரண்டாவது மகளாக நடித்து கவனம் ஈர்த்தவர் எஸ்தர் அனில். எஸ்தர் தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் கிளாமர் புகைப்படங்களை பதிவிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

அந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.எஸ்தர் தற்போது ஹாலிதா ஷமீம் இயக்கத்தில் மின்மினி என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. விரைவில் பெரிய கதாநாயகியாக ஆகிவிடுவார் என்றும் மேலும் சில பட வாய்ப்புகள் அவரை தேடி வந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இவர் சமூகவலைதளத்தில் வெளியிடும் புகைப்படங்களுக்காகவே ஒரு ரசிகர் பட்டாளம் இருக்கிறது என்றால் ஆச்சரியம் இல்லை எனலாம்.

அந்த வகையில் தற்போது மின்மினி படத்தின் நிகழ்ச்சி ஒன்றில் அவர் மாடர்ன் உடையில் எடுத்த அழகிய போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகியுள்ளன.

- Advertisement -

Read more

Local News