Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகிய ரேஷ்மா பசுபலேட்டி?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பாக்கியலெட்சுமி தொடரில் ராதிகா என்கிற கதாபாத்திரத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்து வருபவர் ரேஷ்மா பசுபுலேட்டி. கிட்டத்தட்ட மூன்று வருடங்களுக்கு மேல் பாக்கியலெட்சுமி தொடரில் நடித்து வரும் ரேஷ்மாவுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதை காட்டிலும் இந்த தொடரின் மூலம் தான் அதிக புகழும் பிரபலமும் கிடைத்தது.இந்நிலையில் அண்மையில் ‘ராதிகா அன்பானவள் கெட்டவள்’ என்ற கேப்ஷனுடன் பாக்கியலெட்சுமி தொடரில் நடித்த போது எடுத்துகொண்ட புகைப்படங்களை பதிவிட்டு நினைவுகளாக பகிர்ந்துள்ளார். இதை பார்த்துவிட்டு ரேஷ்மா சீரியலை விட்டு விலகுகிறாரா? என ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகின்றனர். 

- Advertisement -

Read more

Local News