Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

நிறைவடைந்தது அதர்வா நடிக்கும் DNA படத்தின் படப்பிடிப்பு!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் அதர்வா நடிப்பில் உருவாகும் டிஎன்ஏ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

நடிகர் அதர்வா மற்றும் நிமிஷா சஜயன் நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் டிஎன்ஏ. இப்படத்தை மான்ஸ்டர் மற்றும் ஃபர்ஹானா படத்தை இயக்கிய நெல்சன் வெங்கடேஷன் இயக்கியுள்ளார்.

கிரைம் திரில்லர் வகையில் இப்படம் உருவாகி வருவதாகத் தகவல் வெளியாகின.டிஎன்ஏ படத்தை ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த நிலையில், இதன் படப்பிடிப்பு முடிந்ததாக படக்குழு அறிவித்துள்ளனர். படப்பிடிப்பு நிறைவடைந்ததையடுத்து படக்குழுவுடன் அதர்வா எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

Read more

Local News