Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

நான் 10 வருடமாக ஒருவரை காதலிக்கிறேன்… சாய் பல்லவி கொடுத்த ஷாக்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தெலுங்கு, தமிழ், கேரளா ஆகிய மொழிகளில் படங்களில் நடித்து மிகவும் திறமையான கதாநாயகியாக அங்கீகரிக்கப்பட்ட சாய் பல்லவி, தற்போது பாலிவுட் திரையுலகில் நுழைந்துள்ளார். ரன்பீர் கபூர் ராமராக நடிக்கும் ராமாயணத்தில் சீதையாக சாய் பல்லவி நடித்து வருகிறார். இந்நிலையில் சாய் பல்லவி தற்போது தனது காதல் பற்றி ஒரு நிகழ்ச்சியில் பகிர்ந்துள்ளார். நான் 10 வருடமாக ஒருவரை காதலித்து வருகிறேன். அபிமன்யு என்ற கதாபாத்திரத்தை தான் காதலித்து வருகிறேன். மகாபாரதம் கதையில் வரும் அர்ஜுனனின் மகன் அபிமன்யு தான் அவர் என சாய் பல்லவி கூறி இருக்கிறார். 

- Advertisement -

Read more

Local News