Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

நடிகர் சூரியும் பாரதி கண்ணம்மா சீரியல் இயக்குனரும் சந்திப்பு… வைரலாகும் செல்ஃபி!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பிரபல சின்னத்திரை இயக்குநரான பிரவீன் பென்னட், ‛பாரதி கண்ணம்மா, ராஜா ராணி’ உள்ளிட்ட பல ஹிட் சீரியல்களை இயக்கியுள்ளார். இவர் பிரபல திரைப்பட நடிகர் சூரியை சந்தித்து குடும்பத்துடன் புகைப்படம் எடுத்துள்ளார். இதனையடுத்து இவர்கள் இருவரும் இணைந்து எதாவது ப்ராஜெக்ட்டில் கமிட்டாகியிருக்கிறார்களா? என பலரும் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.

- Advertisement -

Read more

Local News