Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

த.வெ.க மாநாட்டிற்கு போவீங்களா? KPY பாலா சொன்ன பதில்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகரும் விஜய் டிவி பிரபலமான கேபிஒய் பாலா ஏழை எளிய மக்கள் உதவி தேவைப்படும் பலருக்கும் பல உதவிகளை செய்து மக்களின் மனதை கவர்ந்து வருகிறார். இந்நிலையில் இவர் செய்தியாளர்களை சந்தித்தபோது த.வெ.க மாநாட்டிற்கு செல்வீர்களா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு நான் மாநாடு போகும் அளவிற்கு பெரிய ஆள் இல்லை. அரசியல் அறிவும் அனுபவமும் எனக்கு இல்லை. நான் என்றும் தளபதி விஜய்யின் ரசிகன். always லவ்‌யூ தளபதி என்று தெரிவித்துள்ளார்.

- Advertisement -

Read more

Local News