Tuesday, November 19, 2024

தீராத ரொமான்ஸில் நயன் -விக்கி ட்ரெண்ட் புகைப்படங்கள்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமணமான சில மாதங்களிலேயே, உயிர் மற்றும் உலக் என இரண்டு குழந்தைகளுக்கு பெற்றோராகினர். இப்போது, அவர்களின் கொண்டாட்டங்கள் குழந்தைகளைச் சுற்றியே காணப்படுகிறது. ஆனால், தனிப்பட்ட நேரங்களில் அவர்களின் ரொமான்ஸ் என்றும் காணப்படுகிறது.

திருமண நாளையொட்டி, இருவரும் குழந்தைகளுடன் வெளிநாட்டில் விடுமுறை கொண்டாடி வந்தனர். இதன் புகைப்படங்களை அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியிட்டு, ரசிகர்களை கவர்ந்தனர்.நயன்தாரா இன்று விக்னேஷ் சிவனுடன் லன்ச் ஓவர் எனும் கேப்ஷனுடன் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டுள்ளார்.

இதில் இருவரும் அழகான உடையில் காணப்பட்டனர். மேலும், அவர்கள் சாப்பிட்ட உணவுகளையும் காட்டியுள்ளனர். இந்த புகைப்படங்கள் ரசிகர்களை கவரும் வகையில் இருந்தன.

- Advertisement -

Read more

Local News