சூப்பர் ஸ்டார்களான மம்முட்டியும், மோகன்லாலும் பல வருடங்களாக மலையாள சினிமாவில் நடித்து வருகிறார்கள். இருப்பினும் முன்பு ஒரு படத்தில், இருவரும் தந்தை மற்றும் மகனாக ஒன்றாக திரையைப் பகிர்ந்து கொண்டனர் என்பது உங்களுக்குத் தெரியுமா?ஆம், ஜிஜோ புன்னூஸ் இயக்கத்தில் கடந்த 1982 ம் ஆண்டு வெளியான படையோட்டத்தில் இருவரும் தந்தை மற்றும் மகனாக நடித்தனர். 9 வயது வித்தியாசம் மட்டுமே இருந்தபோதிலும் அப்பா, மகனாக இப்படத்தில் நடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Share
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
Read more